“ப்ரைம் டைம் செய்திகள்”

“ப்ரைம் டைம் செய்திகள்”

ப்ரைம் டைம் செய்திகள் நாட்டின் நிலைப்பாடுகள், பதறவைக்கும் பரபரப்புகள், நடந்த செய்திகளை மட்டும் விரிவாக தராமல், நடக்கபோகும் செய்திகளையும் துல்லியமாக ஆராய்ந்து முன்கூட்டியே வழங்குகிறது. அரசியல், விளையாட்டு, உலகம் என ஒன்றுவிடாமல் அனைத்தையும் உங்கள் கண்முன் கொண்டுவருகிறது. மேலும் செய்திகளை மேலோட்டமாக வழங்காமல், ஒவ்வொரு செய்தியையும் முழுவிவரத்தோடு அதன் உண்மை தன்மை மாறாமல் அப்படியே வழங்குகிறது.

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகும் ப்ரைம் டைம் செய்தியை கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.