பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம்

பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம்
Sathiyam tv pongal 2018 special Pattimandram

சத்தியம் தொலைக்காட்சி வழங்கும் பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம்

உழவர் திருநாளாம் தை திருநாள் அன்று உங்கள் செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தளிக்க வருகிறது சத்தியம் தொலைக்காட்சி வழங்கும் பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம். தமிழர்கள் "அறம் காத்து வாழ்கிறார்களா?" இல்லை "அறம் இழந்து வீழ்கிறார்களா?" என்ற தலைப்பில் ஒரு காரசாரமான பட்டிமன்றம்.

அறம் செய்ய விரும்பு என்று கூறினார் அவ்வை. அந்த அறத்தின் வழி நின்று இன்று தமிழன் வாழ்கிறானா? என்று கேள்வியோடு ஆரம்பிக்கும் இந்த பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் சிறந்த பேச்சாளர்களை கொண்டு உங்கள் இல்லம் தேடி வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி தை திருநாள் அன்று காலை 10.30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Sathiyam tv pongal 2018 special Pattimandram