தமிழ் நாடு அரசுக்கு மூத்த பத்திரிகையாளர் அசோக் குமார் நன்றி

தமிழ் நாடு அரசுக்கு மூத்த பத்திரிகையாளர் அசோக் குமார் நன்றி

"கலைமாமணி " விருது கிடைத்தமைக்கு தமிழக அரசுக்கும்,  மாண்புமிகு முதலமைச்சர்" எடப்பாடி திரு.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், அமைச்சர் கடம்பூர் திரு . ராஜு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எஸ் . ஆர் அசோக் குமார் (சலன்)
மூத்த பத்திரிக்கையாளர்