ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி எச்சரிக்கை

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு வரும் போலீசிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அடையாளத்தை காரணமாகக் கூறி வாக்குவாதம் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும் எனவும் கூறியுள்ளார்.