விஜயகாந்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

விஜயகாந்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

சென்னை: தே.மு.தி.க பொதுசெயலாளர் விஜயகாந்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.