சென்னையில் போக்குவரத்து ஊழியர் போராட்டம்!

சென்னையில் போக்குவரத்து ஊழியர் போராட்டம்!
Tamil Nadu Government Bus Drivers and Conductors Strike in Chennai Today

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (டிசம்பர் 14) முதல் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் சென்னையில் போக்குவரத்து 35% அரசு பஸ்கள் இயங்கவில்லை என கூறப்படுகிறது, இந்த போராட்டத்தில் மேலும் பலர் இன்று (டிசம்பர் 15) கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களில் மேலும் பல பஸ்களின் இயக்கங்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tamil Nadu Government Bus Drivers and Conductors Strike in Chennai Today