தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரத்திற்கு மழை

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ள வானிலை மையம், இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.