சொல்லு… வெல்லு…

சொல்லு… வெல்லு…
சொல்லு… வெல்லு…

சொல்லு… வெல்லு…

சமூக வலைத்தளங்களில் உங்கள் சத்தியம் தொலைகாட்சி, தலைப்புச் செய்திகளில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. தினமும் காலை 6 மணி, நண்பகல் 12 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி என வழங்கும் தலைப்பு செய்திகளில் உங்கள் சத்தியம் தொலைக்காட்சி சிறப்பு அங்கம் வகிக்கிறது. சத்தியம் தொலைகாட்சி அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பங்கு பெற்று சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உள்ளதை உள்ளது என்று பகிர்ந்து வருகிறோம்.

மேலும், செய்தி மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு தேவையான சில விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பலரும் பாராட்டிய பல சிறப்பு பதிவுகளை பதிவேற்றி வருகிறது. மக்களுக்காக மக்களுடன் களத்தில் நின்று வரும் உங்கள் சத்தியம் தொலைகாட்சி “சொல்லு… வெல்லு…” எனும் வினாடி வினா நிகழ்ச்சியை சில விதிமுறைகளுடன் நடத்தி வருகிறது. இதில், அனைவரும் கலந்து கொண்டு, டீவி, பிரிட்ச், வாஷிங்மிஷின் போன்ற அதிரடி பரிசுகளை வெல்லுங்கள். இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.sathiyam.tv என்ற இனைய பக்கத்தில் காணலாம்.