ஜன.28-ம் தேதியில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்

ஜன.28-ம் தேதியில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்

ஜனவரி மாதம் 28-ம் தேதி மறைந்த கலைஞர் கருணாநிதி தொகுதியான திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.