சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
Transport workers strike in Chennai today

சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்; தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்.

Transport workers strike in Chennai today