கலைஞர் டிவியில் மண்மனம் மாறாத "கற்றது சமையல்"

கலைஞர் டிவியில் மண்மனம் மாறாத

"கற்றது சமையல்"

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி "கற்றது சமையல்".

மண் மனம் மாறாத கிராமத்து சமையலை எந்த விதமான நவீன உபகரணங்களும் இல்லாமல், இயற்கையாகவே கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சமைத்து பரிமாறுவதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவுகளை, நண்பர்கள் இணைந்து இயற்கை மனம் மாறாமல் ருசியாக சமைப்பதால் மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு காணலாம். இதன் மறுஒளிபரப்பினை காலை 9.30 மணிக்கு காணலாம்.