மேட் இன் ஹாலிவுட்

மேட் இன் ஹாலிவுட்
Vaanavil TV new program Made in Hollywood

(ஞாயிறு தோறும் இரவு 9:00 மணிக்கு)

வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹாலிவுட் படங்களின் திரை அலசல்களை பற்றிய  புதிய நிகழ்ச்சி மேட் இன் ஹாலிவுட் (Made in Hollywood). ஞாயிறு தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ஜீவிதா தொகுத்து வழங்குகிறார்.

பிரமாண்டம், அசாதரமான காட்சிகள் மற்றும் பெரிய பட்ஜெட் இந்த மாதிரியான விஷயங்களுக்கு பெயர் போன திரைப்படத் துறை தான் ஹாலிவுட். தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் படத்தையே அதிகம் விரும்பி பார்த்துட்டு வறாங்க.

ஹாலிவுட்டில் அதிக படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தெளிவான பாதையில் வானவில் தொலைக்காட்சி எடுத்து செல்கிறது. சமிபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களின் திரை அலசல்களை சொல்லும் வகையில் ஒரு நிகழ்ச்சி மேட் இன் ஹாலிவுட் (Made in Hollywood) ஞாயிறு தோறும் இரவு 9:00 மணிக்கு வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Vaanavil TV new program Made in Hollywood