வேந்தர் தொலைக்காட்சியில் பொங்கல் தின சிறப்புப் பட்டிமன்றம்

வேந்தர் தொலைக்காட்சியில் பொங்கல் தின சிறப்புப் பட்டிமன்றம்

வேந்தர் தொலைக்காட்சியில் பொங்கல் திருவிழா சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்ச்சியாக ஒய் .ஜி மகேந்திரன் தலைமையில் சிரிக்க , சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் பொங்கல் அன்று காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் குடும்ப உறவுகளை இணைப்பது வேட்டியா ? சேலையா ? என்ற விவாத தலைப்பில் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் பங்கு பெரும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .