“வேர்ல்ட் ரவுண்ட் அப்”

“வேர்ல்ட் ரவுண்ட் அப்”

உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் தருகிறது வேந்தர் தொலைக்காட்சியின் “வேர்ல்ட் ரவுண்ட் அப்” சர்வதேசச் செய்திகள்  தினமும் இரவு 8:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

செய்திக்குப் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல், உலகை மாற்றும் தொழில்நுட்பங்கள், அறிவியல் நிகழ்வுகள் என அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் உண்டு. உலக வரைபடத்தை துல்லியமாகப் புரிந்து கொள்ள விரும்புவோரை நிச்சயமாகக் கவரும் நிகழ்ச்சி இது.. உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை அலசுவதுடன், அதிகம் அறியப்படாத பல தகவல்கள் நாள்தோறும் வழங்கப்படுகின்றன. சர்வதேச நிகழ்வுகளைத் தொடருவோருக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள நிகழ்ச்சி "வேர்ல்ட் ரவுண்ட் அப்" . இந்நிகழ்ச்சியை ப்ரீத்தா ,சஞ்சனா ,வருண்யா தொகுத்து வழங்குகின்றனர்