எப்படி இருக்கும் 2024 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்

எப்படி இருக்கும் 2024 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்
எப்படி இருக்கும் 2024 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்
எப்படி இருக்கும் 2024 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்

எப்படி இருக்கும் 2024 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்

2024 –ல் தமிழ்நாட்டு மற்றும் இந்தியாவில் நடக்க போகும் அரசியல் மாற்றங்கள், , இந்தியாவுக்கு சாதகமா ???பாதகமா ??? தமிழ்நாட்டிற்கு எத்தனை புயல்கள் இருக்கிறது , மழையின் பாதிப்பு எப்படி இருக்கும், விவாசயம் மற்றும் விவாசாயிகளின் நிலை எப்படி, தமிழ்நாட்டின் பொருளாதர நிலைகளை மிக துள்ளியமாக கணித்தும் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த 2024 எப்படி இருக்கும் என்ற கணிப்பினையும் முன்கூட்டியே கணித்து கூறும் பிரபல ஜோதிடர்கள் திரு.மகேஷ் ஐயர், திரு.கணியர், திரு.பஞ்சநாதன்,திரு.பாலாஜிஹாசன், திரு.விஜய்சேதுநாரயாணன் மற்றும் திரு. ராம்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனை தொகுப்பாளர் சரண்யா தொகுத்து வழங்குகிறார். புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி காலை 8.00 மணி முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.