கமலுக்கு யோகேந்திர யாதவ் நன்றி

கமலுக்கு யோகேந்திர யாதவ் நன்றி
Yogendra Yadav Meets and Greets Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் திரு.யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார், அப்போது தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார்.

Yogendra Yadav Meets and Greets Kamal Haasan