டாஸ்மாக் கடை முன் போராடிய பள்ளி மாணவன்

டாஸ்மாக் கடை முன் போராடிய பள்ளி மாணவன்
class two student protest against tasmac

சென்னை: படூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆகாஷ் (7) என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் தனியாக கடையின் எதிரில் போராட்டம் நடத்தியுள்ளார்.

மாணவரின் இந்த போராட்டம் பார்த்த அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

class two student protest against tasmac