பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை

பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை

சென்னை: 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி (1-ந்தேதி) முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: "கணவன் - மனைவி போல் இருந்த மக்களும், பிளாஸ்டிக்கும் தற்போது விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை" என்று அவர் கூறினார்.