'கிரிக்கெட் வீரர் தோனி போன்று என் மகன்கள் வரணும்' - விரேந்திர சேவாக்

'கிரிக்கெட் வீரர் தோனி போன்று என் மகன்கள் வரணும்' - விரேந்திர சேவாக்

கிரிக்கெட் போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், முக்கிய வீரராகவும், எல்லோராலும் அறியப்படுபவர் விரேந்திர சேவாக். அவர் தன்னுடைய இரண்டு மகன்களும் தோனி, விராட் கோலி அல்லது ஹர்திக் பாண்டியா போன்று வர வேண்டும் என்றும் இன்னொரு சேவாக் ஆக வேண்டாம் என்றும் கூறியுள்ளார் . இந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய டாபிக்காக பகிரப்பட்டு வருகிறதுv