விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 47 ஏவுகணை

விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 47 ஏவுகணை

இப்போது புதிய முயற்சியாக எல்லை மற்றும் புவியைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் கார்டோசாட் – 3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி 47 ஏவுகணை இன்று காலை 9:28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் ஏவுகணை மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .