அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நிறவெறி மிரட்டல் (வீடியோ)

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நிறவெறி மிரட்டல் (வீடியோ)
racist abuse against indians in Ireland by a women

துப்ளின்: அயர்லாந்து நாட்டில், இந்தியர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, அந்நாட்டைச் சேர்ந்த வெள்ளை நிறப் பெண்மணியும் உடன் பயணித்துள்ளார்.

அப்போது, காலியாக இருந்த பயணிகள் இருக்கையில் இந்தியாவை சேர்ந்தவர் தன்னுடைய கைப்பையை வைத்ததால் திடீரென கோபம் அடைந்த அந்த பெண் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும்படி ஆவேசமாக கத்தியுள்ளார்.

தற்போது, அயர்லாந்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOR VIDEO PLEASE CLICK HERE: https://youtu.be/fABSz8EvjAE

racist abuse against indians in Ireland by a women