' PROMISE " பட ஆடியோ & ட்ரெய்லர் லாஞ்ச்-ல்
' PROMISE " பட ஆடியோ & ட்ரெய்லர் லாஞ்ச்-ல் படத்தின் இயக்குநர் & ஹீரோ அருண்குமார் சேகரன், தயாரிப்பாளர் நாகராஜ் நாராயணன், இசையமைப்பாளர் சரவணன் தீபன், சிறப்பு விருந்தினர்கள் தயாரிப்பாளர்
கே. ராஜன், இயக்குநர் பேரரசு, ப்ரொட்யூஸர் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் காதல் சுகுமார் மற்றும் படக்குழுவினர்..




