மும்பையில் மேம்பாலம் அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது 13 தொழிலாளர்கள் படுகாயம் !

மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி, அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது; கட்டுமான பணிகளில் ஈடுபட்ட 13 தொழிலாளர்கள் படுகாயம்!