இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இன்னும் சிறப்பான நபர்கள் இடம் பெற வேண்டும் - யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இன்னும் சிறப்பான நபர்கள் இடம் பெற வேண்டும் - யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இன்னும் சிறப்பான நபர்கள் இடம் பெறுவது அவசியம் என்றுமுன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.