டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலால் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை 15,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்பு கூட இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.