கஞ்சா பார்ட்டி.. 18 பேர் கைது

கஞ்சா பார்ட்டி.. 18 பேர் கைது
கஞ்சா பார்ட்டி.. 18 பேர் கைது

சென்னையில் ஈவிஆர் சாலையில் உள்ள ஒரு பப்பில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டபோது, 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 18 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.