நிவர் புயலின்போது பெரம்பூர் ஐயப்பன் கோயில் அருகில் ஆனந்த வேலு தெருவில் வேரோடு விழுந்த மரம்
நிவர் புயலின்போது பெரம்பூர் ஐயப்பன் கோயில் அருகில் ஆனந்த வேலு தெருவில் வேரோடு விழுந்த மரம்
ஆனந்த வேலு தெருவில் அமைந்துள்ள, அய்யப்பன் கோவில் அருகில் சுமார் பல ஆண்டு பழமையான மரம் நவிர் புயல்லில் வேரோடு முரிந்து விழுந்தது காலை 7:30 மணி அளவில் இம்மரம் விழுந்தது இந்த மரம் விழுந்த இடத்தில் தெருவில் உள்ள குட்டி நாய்கள் உயிர்தப்பி உற்சாகமாக தன் தாயுடன் விளையாடியது
                        
                    
                    
                    
                    


        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        