தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

தீபாவளி பண்டிகையைட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.20) சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. நேற்று (அக்.19) ஒரு சவரன் ரூ.ரூ.96,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.640 குறைந்து ரூ.95,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று ரூ.12,000க்கு விறபனையான நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.80 குறைந்து, ரூ.11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது