அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்துள்ளது. ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரிய உறவினர் மகேஷின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.