சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்று வெளியேற்றம்
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார். ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி, 18-21,21-19,21-17 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.