முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு.

முதலமைச்சரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுரை.

உள்துறை செயலாளரை நேரில் அழைத்து நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்; அரசின் நடவடிக்கை நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பயனளிக்கும் எனவும் கருத்து.

சிவாஜி கணேசன் பிறந்தநாளின் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியதால், நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.