சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த"குக்கிங் கில்லாடிஸ்"

சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த"குக்கிங் கில்லாடிஸ்"
சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த
சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த"குக்கிங் கில்லாடிஸ்"
சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த"குக்கிங் கில்லாடிஸ்"

சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த"குக்கிங் கில்லாடிஸ்"

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் கலகலப்பான புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி "குக்கிங் கில்லாடிஸ்".

சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த இந்த நிகழ்ச்சியை பிரபல சின்னத்திரை நடிகையான ‘காயத்ரி யுவராஜ்’ தொகுத்து வழங்குகிறார்.

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வருபவர் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை எப்படி சுவாரஸ்யமாக முடிக்கிறார். அந்த டாஸ்க்கில் அவர் வெற்றி பெறுகிறாரா?, இல்லையா? என்பதை நமது ஸ்பெஷல் ஃசெஃப்பான யஷ்வந்த் எப்படி கலகலப்பாக கையாள்கிறார் என்பதும் தான் இந்த "குக்கிங் கில்லாடிஸ்".

இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக படத்திற்கு நடுவே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன், சின்னத்திரை நடிகைகள் ரித்திகா, பவ்யாஸ்ரீ, ஹாரிகா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

--