கிரேஸி மோகன் காலமானார்!

கிரேஸி மோகன் காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் காலமானார்

* கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பல படங்களுக்கு வசனம் எழுதியவர்.

* முதலில் பொறியாளராக வாழ்க்கையை துவங்கினார், கிரேஸி மோகன்.

* 1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்.

* டைமிங் காமெடி வசனங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர், கிரேஸி மோகன்.