‘குரோ அப் குரோ அப்’ - வெண்ணிலா ஃபில்ஸ் அன்தம் என்கிற புதிய ராப் பாடலை அறிமுகம் செய்து, அதன் மூலம் ‘டார்க் ஃபேண்டஸி வெண்ணிலா ஃபில்ஸ்’ இளைஞர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது
‘குரோ அப் குரோ அப்’ - வெண்ணிலா ஃபில்ஸ் அன்தம் என்கிற புதிய ராப் பாடலை அறிமுகம் செய்து, அதன் மூலம் ‘டார்க் ஃபேண்டஸி வெண்ணிலா ஃபில்ஸ்’ இளைஞர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போதுள்ள சாண்ட்விச் க்ரீம் பிஸ்கட்களுக்கு புதுவடிவம் தருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டார்க் ஃபேண்டஸி வெண்ணிலா ஃபில்ஸ் மூலம், நுகர்வோருக்கு சுவையான உருகிய வெண்ணிலா க்ரீமின் ஒரு மேன்மையான அனுபவத்தை வழங்கவுள்ளது.
சென்னை, செப்டம்பர் 23, 2022: ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி வெண்ணிலா ஃபில்ஸ் க்ரீம் பிஸ்கட்ஸை – அதன் அடையாளச் சின்னமான ஃபில்ஸ் அனுபவத்தை வெண்ணிலா க்ரீம் & டார்க் ஷெல் பிஸ்கட் சிற்றுண்டி பிரிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. டார்க் சாக்கோ ஷெல்லில் உருகிய உயர்தர வெண்ணிலா க்ரீம் ஃபில்லிங்கை நிரப்பி அறிமுகப்படுத்தியுள்ள இந்த பிராண்டு, நுகர்வோருக்கு ஒரு எளிதாக மாறுபட்டு தெரியும் வகையில் ஒரு மேம்படுத்தப்பட்ட தயாரிப்பை வழங்கி - இந்த பிஸ்கட் பிரிவை மேம்படுத்தி வழக்கமான க்ரீம் பிஸ்கட்டுகளின் தனி-ஆதிக்கத்தை தகர்க்க முயல்கிறது. மேலும், இளைஞர்களிடையே அதற்கென ஒரு ஈர்ப்பை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞரான ப்ரோதா V உடன் இணைந்து புதிய ரக ராப் பாடலை உருவாக்கி, இளைஞர்களுடன் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தவுள்ளது - குரோ அப் குரோ அப் - தி வெண்ணிலா ஃபில்ஸ் அன்தம் என்கிற அந்த பாடலை இங்கு காணவும்