திண்டுக்கல்லில் வடமலையான் மருத்துவமனையில் 2-வது நாளாக ஐ.டி சோதனை..!!
திண்டுக்கல்லில் வடமலையான் மருத்துவமனையில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வடமலையான் மருத்துவமனையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது.