சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில், போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் பந்தய வீரர் குமார் (59) என்பவர் உயிரிழப்பு; விபத்து குறித்து போலீஸார் விசாரணை!