"ஒரு கை பார்ப்போம்"
"ஒரு கை பார்ப்போம்"
ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் ஜெயா டிவி செய்தி வாசிப்பவர்கள் பங்குபெறும் ஒரு கலகலப்பான நிகழ்ச்சி"ஒரு கை பார்ப்போம்". விஜயதசமி அன்று இரவு 9:00மணிக்கு ஒளிபரப்பாகிறது .இதன் சிறப்பு அம்சம் மொத்த நிகழ்ச்சியும் ஒரு கையால் மட்டும் விளையாடப்படும் இந்த நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டு ,அவர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை கொடுக்கும் இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் சரவணன் தொகுத்து வழங்குகிறார் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் மெருகேற்றும் விதமாக குக்கூ என்ற சமையல் பகுதியை செஃப் சுஜா மற்றும் செஃப் தீனா பங்கு பெற்று தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் .