ஜெயா டிவியில் 'காலை மலர்' இப்போது புத்தம் புதிய பொலிவுடன், புதிய வடிவில்

'காலை மலர்'

ஜெயா டிவியில் 'காலை மலர்' இப்போது புத்தம் புதிய பொலிவுடன், புதிய வடிவில், புது அரங்கில் தினமும் காலை 7:30 மணி முதல் 9.00 மணி வரை உங்களை மகிழ்விக்க வருகிறது.

இந்நிகழ்ச்சியை முரளி மற்றும் பவித்ரா  தொகுத்து வழங்கி வருகின்றனர். தினமும் காலை 7.30 மணிக்கு  நம்ம விருந்தினர் பக்கத்தில் வரும் வாரத்தில் இயக்குனர் பிரியா மற்றும் சரவணா சுப்பையா கலந்து கொள்கின்றனர்.  காலை மலரில் ராசி பலன் 8:00 மணிக்கும் அதை தொடர்ந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க 'சிரிப்போம் சிந்திப்போம்'  பகுதி மற்றும் நம் கண்ணுக்கு தெரிந்த பல விஷயங்களை பற்றிய தெரியாத தகவல்களை  கூறும் 'தெரிந்ததும் தெரியாததும் 'என்னும் சுவாரஸ்யமான பகுதி யுடன் செஃப் தீனா மற்றும் சுஜா கைவண்ணத்தில் 'கம கமகும் சமையல்' சேர்ந்து நம் காலைப் பொழுதை  கமகமக்க வைக்கிறது.

மாத்தி யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு என்பதை உணர்த்தும் பகுதியாக மாத்தி யோசிக்க துண்டும் 'மாத்தியோசி' பகுதியுடன் ஒரு கேள்விக்கு பலரிடம்  பல கோணத்தில் பல பதில்கள்  கிடைக்கும் போன்று பகுதிகளுடன் புதிய வடிவில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது காலை மலர் உங்கள் ஜெயா டிவியில் .