#DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் 'இசைப் புயல்' A.R. Rahman
#DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் 'இசைப் புயல்' A.R. Rahman அவர்கள் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார்.
தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!