ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும் என பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது.