“பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”

 “பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”
“பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”
 “பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”
 “பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”

 

                                             “பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”

 

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு ஞாயிறு தோறும் விருந்து படைக்கும் நிகழ்ச்சி “பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”.இந்த நிகழ்ச்சி. ஞாயிறு காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சியில் புதுப்படங்களின் வரிசையை மிக துல்லியமாக முதல் பத்து படங்களை வரிசைப்படுத்தி ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை சினிமாவின் ரசனையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் ஜெய். இந்நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.