“இளம்படை”
“இளம்படை”
புதுயுகம் தொலைக்காட்சியின் “இளம்படை” நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் எண்ணங்களில் சமூக பொறுப்புணர்வை விதைத்து வருகிறார்கள். சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை கையாள வழிகாட்டி வரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த வாரம் சென்னை பாரதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தினோடு இளம்படை வீரர்கள் செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
ஞாயிறு காலை 10:00மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்குகிறார். ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை சித்ரவேல் இயக்குகிறார்.