சிறப்பு தேன் கிண்ணம்
சிறப்பு தேன் கிண்ணம்
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு பாடகர் ஹரி சரண் தொகுத்து வழங்கும் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் பங்கு பெறுகிறார். இதில் அவர் தனது இசை பயணத்தை பற்றியும் ,கடந்து வந்த பாதையை பற்றியும் நெகிழ்ச்சியுடன் நேயர்களு க்கு விருந்தாக அமையும் இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அன்று காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .