தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" சார்பில் சால்வை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில்

இன்று., சென்னை வடபழனி , கமலா திரையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் இயக்குனர் திரு. ஆர்.கே.செல்வமணி தலைமையிலான புதிய நிர்வாகிகள் இயக்குநர்கள் திரு.விக்ரமன், திரு.ஆர்.வி.உதயக்குமார் (செயலாளர்), திரு.பேரரசு(பொருளாளர்), திரு.ரமேஷ் கண்ணா, திரு.எழில், திரு.ரவி மரியா, திரு.திருமலை உள்ளிட்டோருக்கு ., 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் அதன் தலைவர்- D.R.பாலேஷ்வர்,

செயலாளர்-R.S.கார்த்திகேயன் , பொருளாளர்

- மரிய சேவியர் ஜாஸ்பெல் மற்றும் துணைத்தலைவர் - 'கலைமாமணி' மணவை பொன் மாணிக்கம் , இணைச்செயலாளர் - மதிஒளிக்குமார் உள்ளிட்டோர் .

- சினிமா பத்திரிகையாளர் சங்கம். சென்னை - 24