அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.

அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.
அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.
அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.
அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.
அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.

அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில்
“வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.


சென்னை,6மார்ச்2022:அப்போலோமகளிர்மருத்துவமனைசார்பில்சர்வதேசமகளிர்தினத்தைமுன்னிட்டு “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Woman Walkathon”) நிகழ்ச்சிநடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைதிரைப்படஇயக்குநர்திரு. ஜோஸ்பிரடெரிக்(Mr. Jose Fredrick, Film Director), ஸ்டைலிஸ்மற்றும்காஸ்ட்யூம்டிசைனர்திருமதிஜாய்கிரிஸில்டா(Mrs. Joy Crizildaa, Stylist & Costume Designer), ஐசிஎஸ்பிஎஃப்எஸ்ஐ-இன்குளோபல்ஹெச்ஆர்டைரக்டர்திரு. சுதீப். கே (Mr. Sudeep K, Global HR Director, ICS BFSI)ஆகியோர்கொடிஅசைத்துதொடங்கிவைத்தனர். ‘வாக்கத்தான்’(walkathon)நிகழ்ச்சிஷஃபிமுகமதுசாலையில்உள்ளஅப்போலோமகளிர்மருத்துவமனையில்நிறைவுப்பெற்றது. இதில்பிரபலபேச்சாளரும், சிட்டிவங்கியின்இயக்குநருமானபாரதிபாஸ்கர் (Ms. BharathiBaskar, Director City Bank and eminent speaker), லைப்கோச் (திரைப்படஇயக்குநர்ரவிகுமாரின்மகள்) மாலிகாரவிகுமார்(Ms.MaalicaRavikumar, Life Coach (D/0 Mr. KS Ravikumar Film Director))ஆகியோர்பங்கேற்று, வாக்கத்தானில்இடம்பெற்றபெண்களின்உடல்நலம்மற்றும்உடற்பயிற்சிகுறித்துஊக்கப்படுத்திபேசினர். அப்போலோமகளிர்மருத்துவமனையின்மூத்தகருவியல்மற்றும்மகப்பேறுமருத்துவர்டாக்டர்சுமனாமனோகர் (Dr Sumana Manohar, Senior Consultant Obstetrician & Gynaecologist, Apollo Women's Hospitals), பெண்களின்ஆரோக்கியம்குறித்தஉத்வேகம்அளிக்கக்கூடியசெய்திகளையும், ஆலோசனைகளையும்பகிர்ந்துகொண்டார்.
சுமார் 100 பெண்மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவஊழியர்கள்மற்றும்மெட்ராஸ்ஸ்கூல்ஆஃப்சோஷியல்வொர்க் (Madras School of Social Work)-ல்பயிலும்மாணவர்கள்பங்கேற்றஇந்த 3கிமீ‘வெல்வுமன்வாக்’ (Well woman walk)அப்போலோமகளிர்மருத்துவனையால்ஒருங்கிணைக்கப்பட்டது. பெண்களின்அன்றாடவாழ்க்கையில்உடல்நலம்மற்றும்உடற்பயிற்சியின்பங்கைஊக்குவிப்பதற்காகவும், நடைபயணத்தின்நன்மைகளின்முக்கியத்துவத்தைஎடுத்துரைப்பதற்காகவும்இந்தஅணிவகுப்புஏற்பாடுசெய்யப்பட்டது. 
இந்தவாக்கத்தான்லயோலாகல்லூரிஎதிர்புறம்உள்ளஇக்னைட் 101 லிருந்துகாலை 6 மணிக்குகொடிஅசைத்துதொடங்கப்பட்டு, ஷபிமுகமதுசாலைஆயிரம்விளக்கில்உள்ளஅப்போலோமகளிர்மருத்துவமனைமுன்பாகநிறைவடைந்தது.
இந்தநிகழ்ச்சியில்பங்கேற்றவர்களைபாராட்டிஅப்போலோமகளிர்மருத்துவமனையின்மூத்தகருவியல்மற்றும்மகப்பேறுமருத்துவர்டாக்டர்சுமனாமனோகர் (Dr Sumana Manohar, Senior Consultant Obstetrician & Gynaecologist, Apollo Women's Hospitals)பேசுகையில், “உங்களின்ஒட்டுமொத்தஉடல்ஆரோக்கியத்தைமேம்படுத்தஅல்லதுபராமரிக்கநடைபயிற்சிமிகச்சிறந்தவழியாகும். ஒவ்வொருநாளும்வெறும் 30 நிமிடங்கள்நடப்பதுஇதயத்தின்ஆரோக்கியத்தைஅதிகரிக்கவும்எலும்புகளைவலுப்படுத்தவும், அதிகப்படியானஉடல்கொழுப்பைகுறைக்கவும், தசைகளுக்குகூடுதல்சக்தியையும்ஆற்றலைஅளிக்கவும்உதவும். இதயநோய், 2-வது வகைநீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், உடல்பருமன்தொடர்பானபுற்றுநோய்கள்உள்ளிட்டபல்வேறுஅபாயத்தையும்இதன்மூலம்குறைக்கலாம். நடைபயிற்சிமிகவும்குறைவானதாக்கத்தையேஏற்படுத்தும்,  மிகவும்குறைவானஉபகரணங்களேஇதற்குபோதுமானது. ஒருநாளில்எப்போதுவேண்டுமானாலும், உங்களுக்குஎங்குவசதியோஅங்குமேற்கொள்ளலாம்.உடற்பயிற்சிசெய்யவிரும்புபவர்களுக்குநடைபயிற்சிஒருசிறந்ததொடக்கபுள்ளி. மேலும்தீவிரமானபயிற்சிகளுடன்சேர்ந்துஇதிலும்ஈடுபடலாம். குறிப்பாகநடுத்தரவயதுமற்றும்முதியவர்களுக்குஇதுபொருந்தும். அதிதீவிரஉடற்பயிற்சிகள்எலும்புமற்றும்மூட்டுபிரச்னைகளுக்குவழிவகுக்கும். நடைபயிற்சிமூட்டுகளின்இயக்கத்தைமேம்படுத்துகிறது. நடைபயிற்சியின்மற்றநன்மைகள்இதன்மூலம்நண்பர்கள்உருவாகின்றனர். ஒருசமூகவலைபின்னலைமேம்படுத்தலாம்உள்ளிட்டவையும்அடங்கும்” என்றார்.

பங்கேற்றவர்களைபாராட்டிசான்றிதழ்களும்நினைவுப்பரிசுகளும்வழங்கப்பட்டன.