விஜய் மக்கள் இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி !
விஜய் மக்கள் இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி !
தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது .
1000 நபர்களுக்கு அன்னதானம்
6 நபர்களுக்கு தையல் மிஷின்
11 நபர்களுக்கு மருந்து தெளிப்பான்,
25 நபர்களுக்கு பாண்டு,
4 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் மிதிவண்டி,
100பெண்களுக்கு குடம்,
100 நபர்களுக்கு 5 கிலோ அரிசி , 100 வேஷ்டி
1 நபருக்கு பசுமாடு 3 ஜோடி ஆடு,
ஆகியவை அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து EX.MLA அவர்களால் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் R.பரணிபாலாஜி BA.,ல்லபி ,SKR.செல்வசுதா
சின்னசேலம் ஒன்றிய தலைவர் V.K கில்லி செல்வம், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் மற்றும் சின்னசேலம் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .