சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்:

சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்:
சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்:

சென்னை: சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக சுமார் 15 தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் தொற்று அதிகரிப்பதால் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.