நாளை  தைப்பூசத்தை  முன்னிட்டு  வடலூர் சத்திய ஞான சபையில்  ஜோதி தரிசனம்

நாளை  தைப்பூசத்தை  முன்னிட்டு  வடலூர் சத்திய ஞான சபையில்  ஜோதி தரிசனம்
நாளை  தைப்பூசத்தை  முன்னிட்டு  வடலூர் சத்திய ஞான சபையில்  ஜோதி தரிசனம்
நாளை  தைப்பூசத்தை  முன்னிட்டு  வடலூர் சத்திய ஞான சபையில்  ஜோதி தரிசனம்

7 திரை நீக்கி காலை 6.00,10.00, பகல் 1.00, இரவு 7.00,10.00 மற்றும் மறுநாள் காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது மற்றும் பொன்னேரி அடுத்த சின்னகாவனம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானை ஈன்றெடுத்த தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய திருவருட்பிரகாச  வள்ளலார்  என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் .இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது