பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றம்!
அமராவதி: பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர, பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.