சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு
சென்னை : சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை. 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.